
டெல் அவிவ் சென்ற விமானத்தில் சக துணை விமானியின் தாக்குதலை இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் முறியடித்தார்.
இந்தத் தாக்குதலில் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்ட விமானிக்கு சவுதி அரேபியாவில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து மறுசட்டமைப்பு செய்தனர்.
பின்னர் உயர்தர மருத்துவச் சிகிச்சைக்காக அவர் அபுதாபியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.