/polimer-news/media/media_files/2026/09/18/tamilnadurain-2026-09-18-14-22-31.jpg)
நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 20-ஆம் தேதியன்று நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.