
தமிழகத்தில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு மொத்தம் 335 ரூபாய் குறைந்து 13,665 ரூபாய்க்கு விற்பனையானது.
ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,680 ரூபாய் சரிவடைந்து 1,09,320 ரூபாயாகக் குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.