
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பெண்கள் டி20 கிரிக்கெட் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன.
நிஷின் நகரில் உள்ள கொரோகி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்ததுடன், அதிகபட்சமாக ஆயிஷா ஷபார் 71 ரன்கள் எடுத்தார்.