Sports
ஆசிய விளையாட்டு: போல் வால்ட்டில் வெண்கலம் வென்றார் பரணிகா இளங்கோவன்

ஆசிய விளையாட்டு: போல் வால்ட்டில் வெண்கலம் வென்றார் பரணிகா இளங்கோவன்

Hindu Tamil Thisai58m
THE BRIEF
1

ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் போல் வால்ட் போட்டியில் தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் வெண்கலம் வென்றார்.

2

4.15 மீட்டர் உயரம் தாண்டிய பரணிகா, கஜகஸ்தான் வீராங்கனையுடன் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.

3

அவரது சாதனையைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.