
ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி அக்டோபர் 26 முதல் 29 வரை சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 13 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன என்று பி.வி.சிந்து தெரிவித்தார்.
டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாட்டின் மூலம் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.