
அறிமுக இயக்குநர் டி. அந்தோணி இயக்கி நடித்துள்ள 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' திரைப்படம் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் 'தேடல் தொடருதே' பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.