
எத்தியோப்பியாவின் அம்மாரா நகரில் உள்ள மலைப்பகுதி வழிபாட்டுத் தலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு வழிபாட்டுத் தலம் மீது விழுந்ததில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 21 பேரில் 14 பேர் பலியான நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.