
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ. ஜான் டெர்னஸின் இந்த நிதியாண்டு வருமானம் 58 மில்லியன் டாலர் (ரூ. 551 கோடி) என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டிம் குக்கின் வருமானம் 47 மில்லியன் டாலர் (ரூ. 446 கோடி) என அமெரிக்க பத்திரங்கள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெர்னஸின் வருமானத்தில் 3 மில்லியன் டாலர் சம்பளமும், 55 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளும் அடங்கும்.