Sports
டபிள்யு.டி.டி. பீடர் டேபிள் டென்னிஸ் தொடரில் ஸ்ரீஜா அகுலா சாம்பியன்

டபிள்யு.டி.டி. பீடர் டேபிள் டென்னிஸ் தொடரில் ஸ்ரீஜா அகுலா சாம்பியன்

Dinamalar1h
THE BRIEF
1

பிலிப்பைன்சில் நடந்த டபிள்யு.டி.டி. பீடர் டேபிள் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

2

தென் கொரியாவின் லி யு ஜுனை எதிர்த்து விளையாடிய ஸ்ரீஜா, 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

3

கடந்த இரண்டு ஆண்டில் ஸ்ரீஜா வென்ற முதல் சர்வதேச கோப்பை இதுவாகும்; ஆண்கள் பிரிவில் அன்குர் பட்டாச்சார்ஜீ இரண்டாவது இடம் பிடித்தார்.