
ஜீத்து மாதவன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ள புதிய படத்தில், நடிகை மமிதா பைஜுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
மமிதா பைஜு நடித்த 'ஜனநாயகன்', 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', 'பெத்லேகேம் குடும்ப யூனிட்' ஆகிய 3 படங்களும் தலா ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளன.
ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் படங்களில் நடித்த நடிகை என்ற ஹாட்ரிக் சாதனையை மமிதா பைஜு படைத்துள்ளார்.