
‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்காக அமைக்கப்பட்ட மாநிலக் கூட்டணி என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ளன.
2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ‘இந்தியா’ கூட்டணி தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும்போது, தமிழகக் கூட்டணியும் அதை ஏற்கும் என மாணிக்கம் தாகூர் உறுதிப்படுத்தினார்.