Technology
AI ஆராய்ச்சியில் சாதனை: டைம்100 பட்டியலில் சென்னை ஐஐடி முன்னாள் மாணவி அனிமா ஆனந்த்குமார்

AI ஆராய்ச்சியில் சாதனை: டைம்100 பட்டியலில் சென்னை ஐஐடி முன்னாள் மாணவி அனிமா ஆனந்த்குமார்

Vikatan1h
THE BRIEF
1

சென்னை ஐஐடி முன்னாள் மாணவியும், கால்டெக் பல்கலைக்கழக பேராசிரியருமான அனிமா ஆனந்த்குமார், 2026-ம் ஆண்டுக்கான 'TIME100 AI' பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

2

வானிலை முன்னறிவிப்பு மற்றும் இயற்பியல் சிமுலேஷன்களை மின்னல் வேகத்தில் கணிக்க உதவும் 'ஃபோர்காஸ்ட்நெட்' போன்ற AI மாதிரிகளை உருவாக்கியதற்காக இவர் உலகளவில் கவனம் பெற்றுள்ளார்.

3

தொழில்நுட்ப ஆராய்ச்சி மட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளரின் அறிவியல் ஆலோசனைக் குழுவிலும் அனிமா ஆனந்த்குமார் முக்கியப் பங்காற்றி வருகிறார்.