International
ரஷியாவில் பனிச்சரிவு: 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு

ரஷியாவில் பனிச்சரிவு: 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

ரஷியாவின் வட காகசஸ் மாகாணத்தில் உள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

2

நேற்று முன்தினம் 33 வீரர்கள் மலையேறத் தொடங்கிய நிலையில், பனிச்சரிவில் சிக்கியவர்களில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

3

மாயமான 6 வீரர்களைத் தேடும் பணியில் 50 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.