International
ஜிபூட்டி அருகே படகு கவிழ்ந்து விபத்து: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி

ஜிபூட்டி அருகே படகு கவிழ்ந்து விபத்து: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

ஜிபூட்டியில் இருந்து ஏமனுக்கு புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 குழந்தைகள் உட்பட 109 பேர் உயிரிழந்தனர்.

2

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடான ஜிபூட்டி கடற்பகுதியில் அக்டோபர் 8 மற்றும் 9ஆம் தேதி இடைப்பட்ட இரவில் இந்த விபத்து நேரிட்டது.

3

சுமார் 350 பேரை ஏற்றிச் சென்ற அந்தப் படகு விபத்துக்குள்ளானதில் 116 பேர் மாயமாகியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.