Economy
செப்., 28 முதல் செப். 30 வரை வங்கிகள் ஸ்டிரைக்!

செப்., 28 முதல் செப். 30 வரை வங்கிகள் ஸ்டிரைக்!

Dinamalar1h
THE BRIEF
1

நாடு முழுவதும் செப்., 28 முதல், 30 வரை தேசிய வங்கிகளின் அலுவலர், ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

2

வங்கி வேலை நாட்களை 5 ஆக குறைக்க வேண்டும், ஊக்கத்தொகைகளை சமமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் நடைபெறுகிறது.

3

செப்., 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால், செப்., 26 முதல், 30 வரை, 5 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டு, பணிகள் பாதிக்கும் சூழல் உள்ளது.