
ஈரான் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிபர் பெசேஷ்கியன் நிர்வாகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள், அமைச்சரவை உறுப்பினர்கள் எவரும் இதுவரை கமேனியை சந்திக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
கமேனியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், விரைவில் அவர் வீரமரணம் அடைந்த செய்தி வரக்கூடும் என அந்நாட்டு அரசுக்கு நெருக்கமானவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.