International
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் இழுபறி: கச்சா எண்ணெய் விலை உயர்வு

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் இழுபறி: கச்சா எண்ணெய் விலை உயர்வு

Hindu Tamil Thisai37m
THE BRIEF
1

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால் உலகளாவிய விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

2

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து 108 டாலரை எட்டியுள்ளது.

3

அமைதி ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் முன்வைத்த புதிய முன்மொழிவுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.