Entertainment
காட்டுப் பின்னணியில் உருவாகியுள்ள ‘அரிகொம்பன்’ பட டீசர் வெளியீடு

காட்டுப் பின்னணியில் உருவாகியுள்ள ‘அரிகொம்பன்’ பட டீசர் வெளியீடு

Daily Thanthi2h
THE BRIEF
1

மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அரிகொம்பன்’ ஆகும்.

2

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காட்டுப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை நடிகர் சசிகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் வெளியிட்டார்.

3

விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்ட இப்படம் வரும் டிசம்பர் 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.