பிஎன்பி மற்றும் பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 4 வங்கிகள் வட்டியை உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கடன் தவணை (EMI) உயரக்கூடும்.
இந்த வட்டி உயர்வு நடவடிக்கையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.