
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் 839 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சர்வேயர், டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு டிப்ளமோ, டிகிரி மற்றும் ஐ.டி.ஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 15.08.2026-க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.