Economy
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,000 குறைவு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,000 குறைவு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனையாகிறது.

2

24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,23,448-க்கும், 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.95,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3

கடந்த ஒரு வாரமாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.