பிக் பாஸ் 10 தமிழ் நிகழ்ச்சியில், டிடிஎஃப் வாசன் டைமண்ட் திருட்டில் ஈடுபட்டு போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
வைரம் திருட்டை சுவாரசியமாக்கிய டிடிஎஃப் வாசன், அதை எங்கே மறைத்து வைத்துள்ளார் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.