
நியூசிலாந்து சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி பங்கேற்ற மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 516 ரன்கள் குவித்து, 312 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.