
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவை சேர்ப்பதற்கான முடிவை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எடுக்க வேண்டும் என அம்பாதி ராயுடு அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ச்சியாக பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் குல்தீப் யாதவின் ரிதம் மற்றும் மனதளவில் நம்பிக்கை போய்விடும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் SENA நாடுகளில் இந்திய அணி ஆடியுள்ள 35 போட்டிகளில் குல்தீப் யாதவ் 3ல் மட்டுமே விளையாடி இருக்கிறார்.