
கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ.99.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.