திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியில் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், மோசடி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக உறுதி அளிக்கப்பட்டது.
பணத்தை இழந்த மக்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.