International
பிரான்சில் ரூ. 100 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் திருட்டு

பிரான்சில் ரூ. 100 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் திருட்டு

Daily Thanthi1h
THE BRIEF
1

பிரான்சின் கார்க்னெஸ் சுர் மெர் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற ஓவியர் பியர் அகஸ்ட் ரென்வார் வரைந்த 4 ஓவியங்கள் இன்று அதிகாலை திருடப்பட்டுள்ளன.

2

திருடப்பட்ட ஓவியங்களின் மொத்த மதிப்பு 9 மில்லியன் யூரோக்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

3

சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், அருங்காட்சியகத் தோட்டத்தில் இருந்து 2 ஓவியங்களை மீட்ட நிலையில், எஞ்சிய 2 ஓவியங்களையும் திருடர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.