
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஜப்பான் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் வீரர்கள் ஜப்பான் தூதரை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் கிரிக்கெட் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த டி20 போட்டி இரு நாடுகளின் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.