
அடுத்த 10-20 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) நிதி மற்றும் சட்ட அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் என வரலாற்றாசிரியர் யுவால் நோவா ஹராரி எச்சரித்துள்ளார்.
AI-யின் வளர்ச்சி, வழக்கமான பணத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் என எலான் மஸ்க் கணித்த கருத்தையும் அவர் ஆதரித்துள்ளார்.
AI-யின் ஆதிக்கம் மனிதர்களின் கட்டுப்பாட்டைக் குறைத்து, சிக்கலான அமைப்புகளை நிர்வகிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.