சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாகன எரிபொருட்களுடன் சேர்த்து, சிஎன்ஜி காஸ் விலை ஒரு கிலோகிராம் ரூ.97.00 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த புதிய விலைப்பட்டியல் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.