Sports
பிரான்ஸ் நாட்டுக்கு மாறிய டென்னிஸ் வீராங்கனை அன்னா பிளிங்கோவா

பிரான்ஸ் நாட்டுக்கு மாறிய டென்னிஸ் வீராங்கனை அன்னா பிளிங்கோவா

maalaimalar47m
THE BRIEF
1

நீண்ட காலமாக ரஷியா சார்பில் விளையாடி வந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை அன்னா பிளிங்கோவா இனி பிரான்ஸ் நாட்டின் சார்பில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.

2

பிரான்சின் கேன்ஸ் நகரில் கடந்த 10 ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று வந்த அவர் தற்போது அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

3

டென்னிஸ் தரவரிசையில் தற்போது 94-வது இடத்தில் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.