
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை கிரிக்கெட் வீரர் புஜாரா தேர்வு செய்துள்ளார்.
இந்த அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் களமிறங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.