
மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
கடல் படகு போட்டியை மையமாகக் கொண்ட இந்த அதிரடி ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படத்தில் சத்யராஜ், மகிமா நம்பியார் மற்றும் சுஹாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இராமநாதபுரம் கடல் பகுதிகளில் நடத்தப்பட்டு, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.