Technology
மெட்டா ஏஐ கண்ணாடி விவகாரம்: டி.கே. சிவக்குமார் பரபரப்பு பேட்டி

மெட்டா ஏஐ கண்ணாடி விவகாரம்: டி.கே. சிவக்குமார் பரபரப்பு பேட்டி

Vikatan1h
THE BRIEF
1

கர்நாடக அரசு மற்றும் அமைச்சர்களை டார்கெட் செய்து ஸ்டிங் ஆபரேஷன் நடத்தப்படுவதாகத் காங்கிரஸ் அரசு கூறி வருகிறது.

2

இது குறித்துப் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஒரு தொழிலதிபர் மெட்டா ஏஐ கண்ணாடியை அணிந்துகொண்டு தன்னைச் சந்திக்க வந்ததாகத் தெரிவித்தார்.

3

தொழில் விஷயமாக வந்துவிட்டுத் தனி அறைக்குச் சென்று அரசியல் பேசத் தொடங்கிய அந்த நபரின் செயல் குறித்துப் பதிவுகளைச் சேகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.