Entertainment
இளையராஜா இசையமைத்த மராத்தி படமான 'கோந்தல்' ஆஸ்கருக்கு தேர்வு

இளையராஜா இசையமைத்த மராத்தி படமான 'கோந்தல்' ஆஸ்கருக்கு தேர்வு

DinaMani1h
THE BRIEF
1

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99 ஆவது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இளையராஜா இசையமைத்த 'கோந்தல்' மராத்தி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2

சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில் மகாராஷ்டிர கிராமத்து பாரம்பரிய சடங்கை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

3

கடந்த 2025 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இப்படம், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீக்காக் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.