
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.