Indian Politics
மதுரையில் மின்துறை அமைச்சர் பங்கேற்ற விழாவில் திடீர் மின்தடை

மதுரையில் மின்துறை அமைச்சர் பங்கேற்ற விழாவில் திடீர் மின்தடை

nakkheeran7h
THE BRIEF
1

மதுரையில் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்ற சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது.

2

தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சனை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அமைச்சர்களின் நிகழ்ச்சிகளிலேயே மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3

தமுக்கம் பகுதி மின் நிலையத்தில் ஏற்பட்ட அதிக மின் அழுத்தம் காரணமாகவே இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.