Sports
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி

Daily Thanthi1h
THE BRIEF
1

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

2

தற்போது வரை நடந்துள்ள 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

3

இரு அணிகளும் இதுவரை 34 டி20 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், இதில் 19-ல் இந்தியாவும், 12-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.