
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் ரிலீசுக்கு முன்பாக பாடலாசிரியர் வைரமுத்து நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது கலை மற்றும் வாழ்வியல் குறித்து இருவரும் பேசியதாகவும், அரசியல் பேசவில்லை என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.