சாதாரண வாடிக்கையாளர்களுக்காக வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் குறைந்த விலையில் புதிய வாய்ஸ் பிளான் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ரூ.179 ரீசார்ஜ் திட்டத்தில் 25 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் உள்நாட்டு அழைப்புகளும் 300 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகின்றன.
இணைய சேவை இல்லாமல் வெறும் அழைப்புகளை மட்டும் விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக ரூ.203 மற்றும் ரூ.206 விலையில் மாதாந்திரத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.