Economy
சென்னையில் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை

சென்னையில் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை

dinakaran4h
THE BRIEF
1

சென்னையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் ரூ.1,09,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,675-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அதே விலை தொடர்கிறது.

3

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.