
தினமும் சராசரியாக 2,200 விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் திணறி வருவதால், இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் இண்டிகோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, இந்த பாதிப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவித்து விரைவான தீர்வை வழங்க முயற்சி செய்து வருகிறது.