
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் விளையாடும் பீகார் அணியின் கேப்டனாக 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டி20 அணியிலும் இடம்பிடித்துள்ள வைபவ், தனது பேட்டிங் திறமைக்காகப் புகழ்பெற்றவர்; இந்த அணியின் துணை கேப்டனாக சூரஜ் காஷ்யப் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருகிற 14-ம் தேதி இந்தூரில் சௌராஷ்டிரா அணிக்கு எதிராக பீகார் தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது.