
2027 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 83% உயர்ந்து ரூ.2,560 கோடியை எட்டியுள்ளது.
வர்த்தக வாகன விற்பனையில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியால் நிறுவனத்தின் மொத்த வருவாய் 19% அதிகரித்து ரூ.20,667 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த காலாண்டில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 1,08,700 வர்த்தக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தைப் பங்கு 36.8% ஆக அதிகரித்துள்ளது.