Entertainment
இளையராஜா இசையில் ‘டோரதி’ படத்தின் ‘முத்துமணி’ பாடல் வெளியீடு

இளையராஜா இசையில் ‘டோரதி’ படத்தின் ‘முத்துமணி’ பாடல் வெளியீடு

Kumudam3h
THE BRIEF
1

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘டோரதி’ படத்தின் இரண்டாவது பாடலான ‘முத்துமணி’ இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகி வைரலாகி வருகிறது.

2

இளையராஜா இசையமைத்து பாடியுள்ள இந்தப் பாடலை ஸ்வேதா மோகனும் இணைந்து பாடியுள்ள நிலையில், இதன் வரிகளையும் இளையராஜாவே எழுதியுள்ளார்.

3

‘Raaja Trance’ என்ற டேக்லைனுடன் வெளியாகியுள்ள இந்தப் படம், செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.