
பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மார்பகங்களில் வலி அல்லது கனமான உணர்வு ஏற்படுவது வழக்கம்.
மார்பக வலி என்பது கேன்சரின் பிரதான அறிகுறி கிடையாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மார்பகத்தில் கட்டி, காம்புகளில் ரத்தம் வடிவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.