Sports
மைதானத்தில் செல்போன் பயன்படுத்திய தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

மைதானத்தில் செல்போன் பயன்படுத்திய தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Kalki Online1h
THE BRIEF
1

TNPL போட்டியின்போது தடை செய்யப்பட்ட பகுதியில் செல்போன் வைத்திருந்த தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில், சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

3

விதிமுறை மீறல் காரணமாக விசாரணை முடியும் வரை அந்த வீரரை எந்த அணியும் தேர்வு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.