Sports
சிஎஸ்கே பயிற்சியாளர் பதவிக்கு தினேஷ் கார்த்திக்கை பரிந்துரைத்த மேத்யூ ஹெய்டன்

சிஎஸ்கே பயிற்சியாளர் பதவிக்கு தினேஷ் கார்த்திக்கை பரிந்துரைத்த மேத்யூ ஹெய்டன்

Sports News in Tamil2h
THE BRIEF
1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தினேஷ் கார்த்திக்கை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் பரிந்துரைத்துள்ளார்.

2

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஆர்சிபி அணியில் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தோனியுடன் இணைந்து விளையாடிய அனுபவம் கொண்ட தினேஷ் கார்த்திக், சிஎஸ்கே அணிக்கு உள்ளூர் அடையாளமாக இருப்பார் என்று ஹெய்டன் விஸ்டன் பாட்காஸ்டில் கூறியுள்ளார்.