
நடிகை சாய் பல்லவி திருவண்ணாமலையில் உள்ள திரு அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
இவர் தற்போது இந்தியில் உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இப்படம் 2026 தீபாவளி அன்று வெளியாகிறது.
கோவிலில் தரிசனம் செய்த சாய் பல்லவி, அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.